நேற்று வந்த நான் இன்றும் வந்தேன் நில ஒளியில் இதைக் காண வந்தேன். என்ன ஆச்சரியம் ? என்னைப் போல் ஆதவனும் பிரமித்துப் போயினனோ ! அங்கேயே நிற்கிறான். அந்தி வேளை வந்தபின்னும் ஆதவா ! ஏன் தங்கி விட்டாய்? நகர்ந்து போ. நிலாவே ! வா ! உன் ஒளியில் = இந் நிஜமும் நிழலும் உயிரும் உடலும் போல் ஒன்றாய் இணையும் கவிதையை காணவேண்டும் ஆதலின் நான் இங்கே இரவெல்லாம் விழித்திருப்பேன்.
அம்மா! நிலவொளியில் இதை இன்னொரு ஃஃபோட்டோ எடுத்து போடுங்கள்.
9 comments:
பிரதிபலிப்புகள் அழகாக உள்ளன... வாழ்த்துக்கள் !!!
கோயில் மண்டபம் மனசைக் கொள்ளையடிக்குது.
படங்கள் அருமை.
நன்றி
இது வெறும் நிழல் உருவல்ல.
கற்தூண்களில் நிறவி நிற்கும்
ஓர் காவியம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
நேற்று வந்த நான்
இன்றும் வந்தேன்
நில ஒளியில் இதைக் காண வந்தேன்.
என்ன ஆச்சரியம் ?
என்னைப் போல் ஆதவனும்
பிரமித்துப் போயினனோ !
அங்கேயே நிற்கிறான்.
அந்தி வேளை வந்தபின்னும்
ஆதவா ! ஏன் தங்கி விட்டாய்?
நகர்ந்து போ.
நிலாவே ! வா !
உன் ஒளியில் = இந்
நிஜமும் நிழலும்
உயிரும் உடலும் போல்
ஒன்றாய்
இணையும் கவிதையை
காணவேண்டும் ஆதலின் நான்
இங்கே இரவெல்லாம் விழித்திருப்பேன்.
அம்மா! நிலவொளியில் இதை இன்னொரு
ஃஃபோட்டோ எடுத்து போடுங்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
arumai
vaalthukkal
வணக்கம் சுப்பு ரத்தினம் கார்த்திக் இருவருக்கும் எனது நன்றி
கோயில் மண்டம் கொள்ளை கொள்ளுது. கொஞ்சம் clarity missing. மற்றபடி சூப்பர்
I second nathas. kovil Kulam arumai. Good luck.
Post a Comment