Sunday, March 16, 2008

உத்திரகோசமங்கை கோவில் சுவர் ஓவியங்கள்




உத்திரகோச மங்கை இராமநாத புரத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள பழமை வாய்ந்த கோவில்.3500 வருட பழமை வாய்ந்த கோவிலெனச் சொல்லப்படுகின்றது. அதிக கவனிப்பின்றி கூட்டமின்றி இருக்கும் இக்கோவிலில் பழமையான இலந்தைமரம் ஒன்று உள்ளது. உள்ளே இருக்கும் ஓவியங்கள் பழமையானவை, அழகானவை என்பதை படங்கள் சொல்லும் அதன் இன்றைய நிலைமையும் சேர்த்து


பராமரிப்பின் பேரில் வெள்ளையடிக்கப் படும் ஓவியங்கள்

Wednesday, March 12, 2008

ஆலப்புழா

நீரின் தாலாட்டலில் படகு வீடுகள்